தெம்மாங்கு பாடுவதில் கில்லாடி ஆண்கள் [ VS ] பெண்கள் | Vaa Thamizha Vaa | FULL EPISODE - 06
HTML-код
- Опубликовано: 29 мар 2025
- " தெம்மாங்கு பாடுவதில் கில்லாடி ஆண்கள் " [ VS ] " தெம்மாங்கு பாடுவதில் கில்லாடி பெண்கள் " | வா தமிழா வா | Vaa Thamizha Vaa | FULL EPISODE - 06 | Karu Palaniappan
Epi-06 | PART -01 : • பெண்களுக்கு நிகராக ஆண்...
Epi-06 | PART -02 : • எதிர் பாட்டு படிக்கும்...
Epi-06 | PART -03 : • சமூகத்திற்கான குரலாக த...
Epi-06 | PART -04 : • பெண்களை விமர்சனம் செய்...
கரு பழனியப்பன் வழங்கும் 'வா தமிழா வா'
"தமிழ்நாட்டின் எண்ணக் குரல்கள் சமூகத்தையே மாற்றும் குரல்கள்"
"Vaa Thamizha Vaa," a popular show dedicated to promoting Tamil culture and language. Our program focuses on showcasing the vibrant traditions, art forms, and intellectual heritage of the Tamil community. "Hosted by Karu Palaniappan”
Stay tuned with us : bit.ly/subscrib...
For More Updates:
Follow us On
Facebook : / kalaignartvofficial
Instagram : www.instagram....
Twitter : / kalaignartv_off
Website : www.kalaignartv.co.in
CLICK TO WATCH EPISODE UNSEENS -01 : ruclips.net/video/JglXEGaD37c/видео.html
CLICK TO WATCH EPISODE UNSEENS -02 : ruclips.net/video/6cUqWhORz_w/видео.html
L
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊4$NoMop8
@@gunarathinab620and 1:42 to
@@gunarathinab620😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@@gunarathinab620😊😊😊
காலத்திலும் அழியாத காவியங்கள்
மண்வாசனை
பாடல்கள்
எல்லா கலைஞர்களுக்கும் நன்றி 🎉 நன்றி 🎉 நன்றி நிகழ்ச்சி அருமையோ அருமை❤❤❤❤❤
கிராமியப் பாடல்கள்... காலத்தால் அழியாத காவியங்கள்.🌹🌹💅🌹🌹
24:08 கண்டாங்கி சேலை கட்டி பாடல் அருமை😍💛👌🎙️ @folksingersuresh
நாட்டுப்புறபாட்டு கலைஞர்கள் ஒன்றுகூடி தமிழக பண்பாட்டுத்தளத்தை தூக்கிப்பிடித்திருக்கின்றார்கள்.வாழ்த்துக்ககள் கலைஞர்களே!
தஞ்சாவூர் சின்ன பொண்ணு பாடல் அருமையான பாடல் தெம்மாங்கு பாடல்கள் சூப்பர்,, அன்புள்ள கொண்ட அம்மாவுக்கு மகன் எழுதும் கடிதம்🖋️🖋️🖊️🖋️🌹🌹💯👌👌👌👌 காலத்தில் அழியாத பாடல் தெம்மாங்கு பாடல் மட்டும் தான்👌👌👌👌👌🎸🎸🎤🎤🎤
பழமை மாறாமல் அப்படியே இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா அக்கா
சிறப்பான நிகழ்ச்சி, indha vedio va upload pannadhuku tq
அருமையான நிகழ்வுகள்......... ஆர்கானிக் தெம்மாங்கு பாடல்கள்......திட்டமிடாமலே மனதில் தோன்றியதை வெளிப்படையாக இராகம் பாவத்தோடு படைப்பது தெய்வத்தின் கொடுப்பினை......பிறவி ஒருமுறைதான்......பாடுவோம்.....கேட்டு சுவைப்போம்......
Pp
gu
@@MuniyaSamy-mf8pe q
அனைத்து கலைஞர்களின் பாடல்களும் பேசியவிதமும்மிகவும் நன்றாக உள்ளதுபாடலில் வரும் கருத்துக்களை கேட்கும்போதுகண்ணில் நீரே வந்துவிடுகிறதுமிகவும் அருமையான நிகழ்ச்சி
Pl
அருமையான நிகழ்சி சுப்பர் அருமை வாழ்த்துக்கள் ❤❤😂😂😂😂😂
இது மாதிரி தெம்மாங்கு பாடல் கச்சேரி பார்ப்பதில் தனி சுகம்.
இப்படிக்கு _ துபாய்-வாழ்தமிழன்
அருமையான நிகழ்ச்சி வாழ்த்துகள் ஐயா சந்திரன் அவர்கள் 1992 ல் இளையான்குடி ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு சிறப்பு விருந்தினராய் வந்தார்கள் அறிவொளிஇயக்கம் என இருந்தது
Super super romba makeje same solla vathrei eilla super❤❤❤❤❤❤
Namathukalai sweet❤❤❤❤🙏🙏🙏
அருமையான நாட்டுப்புறப் பாட்டு பாடல்கள்
மிகவும் அருமை ❤
இத்தனை வருடம் காலம்மா நடத்திய நிகழ்ச்சியில் இப்பத்தான் உருப்படியான நிகழ்ச்சி நடந்துருக்கு
.
இந்த நிகழ்ச்சிகளை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது சிங்கப்பூர் இல இருந்து
வாய்ப்பு தந்த கலைஞர் தொலைகாட்சிக்கு மிக்க நன்றி 💐🥰
Thamil natte keduthathe inthe sun tv mattrum kalaiger tv
@@atsgimpex595😮😮
@@atsgimpex595 qq
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என்னை அறியாமல் என் கண்கள் கலங்கி விடும் 🥺🥺🥺
இந்த மாதிரி நிகழ்ச்சிகளை நான் துபாய் நாட்டில் இருந்து பார்க்கும் போது மனசு மகிழ்ச்சியாக இருக்கிறது....இதே போன்ற நிகழ்ச்சிகளை உண்மையான மனம் நிம்மதி இருக்கிறது? அத்தனை கிராமத்து கலை கலைஞர்களுக்கு துபாய் தமிழிர்களின் சார்பாக கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்
00.00B my
நான் குவைத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன்...
Dubai alquoz en office il irunthu paakuren.....
❤❤❤
Malaysia laa irunthu..❤❤❤
நாட்டுப்புறப் பாடல்களும் நாட்டுப்புறக் கலைஞர்களும் காலம் காலமாக தொடர்ந்து வாழ வேண்டும் அன்றும் இன்றும் என்றும் கிராமியக் கலைகள் வாழ்க வளர்க தமிழ்
அனைத்து கலைஞருக்கும் வாழ்த்துக்கள்
நிகழ்வு நிகழ்ச்சி நடத்தும் நெறியாளர் பெரியார் கொள்கைகள் கொண்டவர் ஆனால் இங்கு உள்ளது எல்லாம் நம்ம மண் அய்யனார் பிள்ளைகள்
நல்ல நிகழ்ச்சி - நல்ல ஏற்பாடு அனைவரும் அறிந்து கொள்ளட்டும்.
ஒற்றை பாடலில் ஓராயிரம் கருத்துகளை கொண்டே பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து... போகிற போக்கில் எல்லாம் மக்கள் குரலாக ஒலிக்கும் .. ஆகச் சிறந்த பாடகர் நாட்டுப்புற இலக்கியத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற எங்கள் பாடகர் மதுரை சந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகளும் பேரன்பும் தோழர்... கலைஞர் தொலைக்காட்சி முனைவர் மதுரை சந்திரன் அவர்களுக்கு உரிய மரியாதை தந்து நிகழ்ச்சி நடத்தி இருக்கிறது ...
அன்புடன் b.k Thiru poem அன்புடன் அழைக்கின்றோம்
@@b.k.thirupoem😍 0:53
@@blgaming1010 ..
மிக மிக நன்று🎉🎉🎉
நாட்டுப்புற கலைஞர்களும் அவர்தம் பாடல்களும் காலங்காலமாக வாழ வேண்டும்...
முத்தாப்பாய் நெறியாளரின் வேண்டுகோளை அனைத்து பாடகர்கள்,கவிஞர்களும் இதயத்தில் நிறுத்தி களம் காண்போம்.
வாழ்த்துக்கள் 🌹
Vaalga valamutan manasu nerachirukku saami kodi nanri
Man manam màrmal ketkum pothu padalkal solla varthaikal illai vazhthukkal brother & sister's
மதுரை சந்திரன் ஐயா அவர்களே சூப்பர் ஐயா
அருமையான நிகழ்ச்சி 👏👏👏
Idhathan Edhirpathen.❤❤❤❤🎉🎉🎉🎉
En friend kizha first line la green saree...🎉🎉🎉
அசோக் குமார் திருவாரூர் மாப்ள சூப்பரா பாடி வர வாழ்த்துக்கள் மாப்ள மதுரையில் இருக்கும் போது நல்ல பாடி வருவேன்னு சொன்ன அதே போல நல்லா தான் பாடி வர சூப்பர் மாப்ள என்ன மறந்துட்டியா
அனைவருக்கும் நன்றிகள். சுப்பர்
Chinna ponnu akka voice vera level....gens voice yaye adichi norukitanka
நமது தமிழ் பாரம்பரிய கலைகளை இதுபோன்ற தொலைக்காட்சி களும் நவீன ஊடகங்களும் அடிக்கடி ஒலிபரப்பு செய்து தமிழ் மக்களிடம் கொண்டு சேர்த்தால் நமது பாரம்பரியத்தை நிச்சயமாக மீட்டெடுக்க முடியும்
வாழ்த்துகள் 🎉🎉🎉
❤❤❤❤❤ i very like it this program....❤❤❤❤❤
சின்னப் பொண்ணுக்கும், மதிச்சியம் பாலாவுக்கும் கொடுத்த நேரத்தை மற்ற கலைஞர்களுக்கும் கொடுத்திருந்தால் நிகழ்ச்சி இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இவர்கள் இருவருமே அதிக நேரத்தை எடுத்துக் கொண்டதை நிகழ்ச்சியில் காண முடிந்தது, அவர்கள் இருவரும் தங்களுக்கான வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு. கரு.பழனியப்பன் அவர்கள் இதனை சரியாக கையாண்டு அனைவருக்கும் நேரத்தை வழங்கி இருக்கலாம்.
மற்றபடி தங்கள் குரலிசையை வெளிப்படுத்திய அனைத்து கலைஞர்களும் சிறப்பாக பாடினார்கள்...
Super❤❤❤❤❤
Supper...nadtopura..pedal.. value.. vivasayeam
Arumai😊😊😊😊
🎉🎉🎉🎉🎉வாழ்த்துக்கள் அண்ணா எத்திசையும் உங்கள் புகழ் பரவட்டும்...🎉🎉🎉🎉
ஊரடங்கும் சாமத்துள நான் ஒருத்தி மட்டும் முழிச்சிருந்தேன் 😢😢 இந்த பாடல் என்னை ஏதோ செய்கிறது
அருமை இனிய சுகமான பாடல்
தெம்மாங்கு.மற்றும்.நாட்டுப்புற.பாடல்கள்.மூலம்.தமிழை.வாழவைத்துக்கொண்டிருக்கும்.தமிழ்.தெய்வங்களே.தங்களின்.பனி.தொடர.மனமார்ந்த.வாழ்த்துக்கள்
15:16 15:18
@@krajendran3933❤😊
@@mariammalpandian41027iopiipooiioouoithhhl)
@@mariammalpandian41020000l
கந்த துணி பொறுக்கி கடைக்கு கடை நூல் பொறுக்கி பீத்த துணி பொறுக்கி பீத்தாதடி உன் பாட்ட😅😅😅😅
அழைக்கிறோம் அன்புடன்
அனைத்து கலைஞர்களுக்கும் மிக்க நன்றி
நான் இதை துபாய் நாட்டில் இருந்து ரொம்ப அருமையா
Enga Amma prey pothum ponntha akka❤
அருமை அருமை
மிகவும் நல்ல பதிவு..
❤❤❤❤❤❤super.
சூப்பர் நாட்டுப்புற பாடல்
நாட்டுப்புறப் பாடலும் சரி அங்குள்ள சூழலும் நம்மை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் கேலி கிண்டலாக இருந்தாலும் வெளிப்படைத் தன்மை நிறைந்த கருத்தடங்கிய பாடல்களே நாட்டுப்புறப் பாடல்கள்.
சுப்பர்🎉❤
Akka super
My favorite singere kalidhasan bro
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு என்ற பாடலைக் எல்லாருக்கும்😢😢😢😢😢
அருமை வாழ்த்து கள்
நீண்ட நாட்களுக்கு பிறகு மனம் விரும்பிய நிகழ்ச்சி கண்ட நிம்மதி
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Super sir....
அனைவருக்கும் வாழ்த்துக்கள் ...
Thalaiva mass katra nee
Very beautiful ❤ programme
Verar level
சூப்பர் தலைவா
என் தமிழனின் இசை என் மண்ணின் இசை தமிழ் உள்ளவரை வாழுகின்ற இந்த மண்ணின் இசை பாமர மக்களுக்கு சொந்தமான இந்த இசை
Super sangu
Super good
செல்லதங்௧ையா மாஸ்
Congrats singers
Nattu pora pattuna pattu puratha...👌👌👌👌
Tholar KaruPalaniyapan❤❤❤🎉🎉🎉
Very nice
Super ❤️
மதுரை சந்திரன் அவர்கள் பாடல் சூப்பர் 👌👌👌
அருமை அருமை அருமையான
மெய் சிலிர்க்க வைத்து விட்டார்கள்
Hi❤❤ good 💐💐👌👍👍💞🙏🙏🙏
ரொம்ப நாளைக்கு பிறகு 41 நிமிஷம் சந்தோஷமாக இருந்து இருக்கேன்
எல்லாரும் super❤❤❤❤❤
அருமையான நாட்டுபுற பாடல்கள்
தரமான சம்பவம் கலைஞர் TV
மிகச் சிறப்பு
அவங்க அவங்க அப்பன் கோவணம் அவுத்த நேரம் நல்லாயி௫ங்க
அக்கா சின்ன பொண்ணு அருமை 🙏
மதுரைக்கு போரவரே அது எனக்கு மிகவும் பிடித்தவை
VAZHTHUGAL
Very super program
Enaku pudicha pattu mardui sandran ayya padiyathu ooradangum samathula
Super 🎉🎉🎉🎉
Annth Amma padal super
Sabash sariyana potti
தமிழ் மொழி என்னவென்பது டவுனில் வாழும் மக்களுக்கு தெரியாது ஆனால் புதுக்கோட்டை தஞ்சாவூர் பட்டுக்கோட்டை மதுரை திருநல்வேலி போன்ற தென் மாவட்டங்களில் கேளுங்கள் தமிழ் பாரம்பரியம் நாங்கள் என்று சொல்லுவார்கள்